Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பகை வரும் வழி!
 
பக்தி கதைகள்
பகை வரும் வழி!

துறவி ஒருவர் அருளுரை வழங்கிக்கொண்டு இருந்தார். நல்ல நண்பர்களைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் பகைவர்களைப் பெறுவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது. என்றார். கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவன். அந்த வழி என்னவென்று சொல்லுங்கள்? நாங்கள் அந்த வழியில் சொல்லாமலிருப்போம்! என்றான். கர்வம்தான் பகைவரைப் பெறும் எளிய வழியாகும். நண்பர்கள் முன்னிலையில் நான்தான் உயர்ந்தவன் என்று காட்டிக்கொண்டால் அதுவே போதும். நாளடைவில் அந்த நண்பர்களே அவனுக்கும் பகைவர்களாக மாறிவிடுவார்கள்! புன்முறுவலுடன் சொன்னார் துறவி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar