Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஞானம் அடைய எத்தனை வருடம்?
 
பக்தி கதைகள்
ஞானம் அடைய எத்தனை வருடம்?

குரு ஒருவரின் உபதேசக் கூட்டத்தில் சீடன் கேட்டான், சுவாமி! ஞானம் அடைய எத்தனை வருடங்கள் ஆகும்? புன்னகைத்த குரு, ஒரு நிமிடம் போதும் என்றார். வியப்படைந்த சீடன், ஒரு நிமிடமா? அதற்குள் எப்படி ஞானம் பெறுவது? என சந்தேகத்துடன் கேட்டான். நிச்சயம் அடைந்துவிட முடியும்! தீர்மானமாகச் சொன்னார் குரு. இந்த உரையாடல் கேட்டு மற்ற சீடர்களும் திகைத்து, சுவாமி! கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்றனர். அனைவரின் மனநிலையை புரிந்து கொண்ட குரு, தூரத்து வானில் பிரகாசிக்கும் நிலவைப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கும்? என கேட்டார். உடனே பார்க்கலாமே! என்றனர் சீடர்கள்.  அப்படியானால் எல்லோராலும் ஏன் ஞானம் பெறமுடியவில்லை? ஆன்மிக சோதனையில் இத்தனை காலம் ஏன் செலவிட வேண்டியுள்ளது? குரு கேட்க சீடர்கள் மவுனமாய் இருந்தனர். கண்களை மூடிக்கொண்டே இருக்கும் ஒருடர் கண்ணைத் திறக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கண்ணைத் திறந்து விட்டால் கணமாத்திரத்திலேயே காட்சிகளைப் பார்க்க முடியும் இல்லையா! என்றார், குரு.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar