Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடவுளை அடையும் வழி!
 
பக்தி கதைகள்
கடவுளை அடையும் வழி!

ராமானுஜரிடம், கடவுளைச் சந்திக்கின்ற வழியை எனக்குச் சொல்லித் தாருங்கள்! என்று வேண்டினார் ஒருவர். யாரை நீ நன்கு நேசிக்கிறாய்? என்றார் ராமானுஜர். எனக்கு யார் மீதும் நம்பிக்கையில்லை. யாரையும் விரும்புவதுமில்லை. பிறரிடம் அன்பு செலுத்தத் தெரியாத மனிதனால் கடவுளை எப்படி அடையமுடியும்? முதலில் மனிதர்கள் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொள். பிறகு கடவுளை அடைவதை எளிதில் கற்று விடுவாய்! என்றார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar