|
ஒரு முனிவரை சந்தித்து ஒருவன், சுவாமி! மன நிம்மதி ஏற்பட என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். இரும்பிலிருந்து உருவாகும் துருதான் இரும்பைத் தின்று விடுகிறது. மனத்திலிருந்து உருவாகும் பயம்தான் மன நிம்மதியைக் கெடுக்கிறது. பயம் எங்கு புதைக்கப்படுகிறதோ அங்கே நம்பிக்கை கோபுரம் கம்பீரமாக எழும். மனம் நிம்மதி பெறும்! என்றார் துறவி. |
|
|
|