|
ஞானி ஒருவரிடம், சுவாமி! உண்மையான தெய்வ பக்தி எது? என்று ஒருவன் கேட்டான். காந்தத்தை நோக்கி ஊசியும், கொடிபடர்வதற்கு கொம்பையும், சமுத்திரத்தை நோக்கி நதியும் எப்படி இயற்கையாகச் செல்கிறதோ, அதுபோல் நம்முடைய மனமானது இயற்கையாக பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஆத்மார்த்தமாக செய்யக்கூடிய பக்தியே உண்மையான தெய்வ பக்தி ஆகும் என்றார் அவர். |
|
|
|