|
மகான் ஒருவரிடம், ஐயா! நான் அதிகமாகப் பொருளீட்டும் முயற்சிகளை மேற்கொள்ளலாமா? என்று பக்தர் ஒருவர் கேட்டார். நீ உன் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சி கொள்வதில் தவறில்லை. ஆனால், பணம் சம்பாதிப்பது ஒன்றையே லட்சியமாகக் கொள்ளக்கூடாது. இறைவனுக்கு சேவை செய்வதே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். பொருளின் வழியாக புண்ணிய சேவை நிகழுமானால் பொருளீட்டுவதில் தவறேதும் இல்லை! என்றார், துறவி. |
|
|
|