Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நெஞ்சினிலே...
 
பக்தி கதைகள்
நெஞ்சினிலே...

பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள்.  அவரிடம், ’எனக்கு அது வேண்டும்; இது வேண்டும் என்று எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர் மக்கள். சலித்துப் போன கடவுள்,  எத்தனையோ இடம் மாறினார். ஆனால் தொல்லை ஓயவில்லை. கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே அது.  தேவர்களிடம் கருத்து கேட்டார்.“ இமயமலைக்கு சென்று விடுங்கள்...” என்றனர் சிலர். “அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவார்களே” “நிலாவுக்கு செல்லுங்கள்” என்றார் வேறு சிலர்.  “எப்படியாவது அங்கும் வந்து விடுவார்கள்... ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்” என்றார் கடவுள்.  அவர்களின் ஆலோசனை எதுவும் கடவுளுக்கு திருப்தியளிக்க வில்லை.  கடைசியாக ஞானி ஒருவர் யோசனை தெரிவிக்க கடவுளின் முகம் மலர்ந்தது.  “யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரே இடம் மனிதனின் மனம் மட்டுமே. அதற்குள் தங்கி கொண்டால் யாராலும் உங்களுக்கு தொல்லை இருக்காது” என்பது தான் அது. கடவுளை வெளியுலகில் மனிதன் தேட, கடவுளோ நெஞ்சினில் குடியிருக்கிறார்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar