Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பொய் குற்றம் ஆகுமா?
 
பக்தி கதைகள்
பொய் குற்றம் ஆகுமா?

இலங்கையில் சீதையை தேடியலைந்தார் ஆஞ்சநேயர். அவரை கண்ட இலங்கையின் காவல் தெய்வமான லங்கிணி,“ ஏய்! புதிதாக வந்திருக்கும் நீ யார்?” எனக் கேட்டது. “இந்த வனப்பகுதி அழகாக இருக்கும். இதை பார்க்க வந்தேன்” என பொய் சொன்னார் ஆஞ்சநேயர்.  இதே போல சீதையும் ஒரு முறை பொய் சொல்ல நேர்ந்தது. ஆஞ்சநேயர் அசோகவனத்தை துவம்சம் செய்த போது, அரக்கிகள் அலறியபடி ஓடினர். அதில் ஒருத்தி சீதையிடம்,“இவன் யார்?” எனக் கேட்டாள். “என்னை ஏன் கேட்கிறாய்? எனக்கு என்ன தெரியும்? என்று உண்மையை மறைத்தாள் சீதை. ஆபத்து காலத்தில் பொய் சொல்வது தர்மம் என்பதால் இந்த பொய் குற்றம் ஆகாது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar