- விபரம்
- செல்லும் வழி
- மேப்
- படங்கள்
- அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில் |
|
|
|
|
|
| |
|
|
மூலவர் | : |
சந்தானகோபாலகிருஷ்ணன் |
|
ஊர் | : |
சோழவந்தான் |
|
மாவட்டம் | : |
மதுரை
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
வைகுண்டஏகாதசி, ஆவணியில் ராதாகிருஷ்ணன் திருக்கல்யாணம், பங்குனியில் சீதாதிருக்கல்யாணம், நவராத்திரி போன்ற விழாக்கள் நடக்கும். |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில்
இரட்டை அக்ரஹாரம்
சோழவந்தான். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 87546 11993 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
அர்த்த மண்டபத்தில் மேய்கண்ட ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், கூந்தாழ்வார், நம்மாழ்வார் எழுந்தருளியுள்ளனர். கோயில் வளாக பின்புறம் கன்னிமார் தெய்வங்கள் வரமளிக்கின்றனர். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
வேண்டும் பக்தர்களுக்கு திருமணம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, உடல் ஆரோக்கியம், குடும்ப சுகம், வியாபார விருத்தி, சந்தனபாக்கியம் கிட்டும்.
| |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
கன்னிமார்களை வேண்டி நெய்விளக்கேற்றி, சந்தனம் பன்னீர் பூ தெளித்தால் அனைத்து வளங்களும் பெறலாம். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
இக்கோயிலில் மூலவர் சந்தானகோபாலகிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா தேவியருடன் அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இக்கோயில் பலரின் முயற்சியால் 2012ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
பெருமாள் ஆலயத்தில் நவகன்னியர் அருள்பாலிப்பது சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| | இருப்பிடம் : சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
மதுரை, சோழவந்தான்
அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை
தங்கும் வசதி :
மதுரை
பாண்டியன் ஹோட்டல் போன்: +91 - 452 - 435 6789 ஹோட்டல் சங்கம் போன்: +91 - 452 - 253 7531, 424 4555 ஹோட்டல் தமிழ்நாடு போன்: +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்) ஹோட்டல் சுப்ரீம் போன்: +91 - 452 - 234 3151, 301 2222 ஹோட்டல் பிரேம்நிவாஸ் போன்: +91 - 452 - 234 2532 - 3, 437 8787 ஹோட்டல் பார்க் பிளாசா போன்: +91 - 452 - 301 1111, 234 2112 ஹோட்டல் நார்த்கேட் போன்: +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்) ஹோட்டல் கீர்த்தி போன்: +91 - 452 - 437 7788, 437 8899 ஹோட்டல் கோல்டன் பார்க் போன்: +91 - 452 - 235 0863 ஹோட்டல் ரத்னா ரெசிடன்சி போன்: +91 - 452 - 437 0441 - 2, 437 4444 ஹோட்டல் ஜெயசக்தி போன்: +91 - 452 - 230 0789 ஹோட்டல் காலேஜ் ஹவுஸ் போன்: +91 - 452 - 234 2971, 253 2759
| |
|
|
|
|
|
|
|
அருள்மிகு சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில் |
|
அருகில் உள்ள கோயில்கள் |
|
மேலும் அருகில் உள்ள கோயில்கள் |
|
|
|