Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுந்தரராஜப் பெருமாள்
  உற்சவர்: சுந்தரராஜப் பெருமாள்
  அம்மன்/தாயார்: சுந்தரவல்லி
  தீர்த்தம்: வைகை நதி
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  புராண பெயர்: பரமக்குடி (பரம்பை)
  ஊர்: பரமக்குடி
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்ச்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் மற்றும் மதுரை திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தில் நடைபெறும் அனைத்து உற்ச்சவங்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  வைகை ஆற்றங்கரையில் கோயில் அமைந்து இருப்பதும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகில் இருப்பதும் சிறப்பு. மதுரையில் நடக்கும் திருக்கல்யாணம்,தேரோட்டம், ஆற்றில் கள்ளழகர் இறங்குதல் என திருவிழாக்கள் நடைபெறுவதும் சிறப்பு. பரமக்குடியை மகிமை படுத்தும் ஆயிரம் பொன் சப்பரம்: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் ஆயிரம் பொன் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த சப்பரத்தில் 4 சக்கரங்கள் முதல் 30 அடி சுற்றளவு 40 அடி உயரம் கொண்ட உச்சி கோபுரம் வரை தனித்தனியாக ஜோடிக்கப்படுகிறது. இந்த தேரை பக்தர்கள் ஒன்று கூடி இரவில் வைகை ஆற்று மணலில் ஆற்றப்பாலம் முதல் காக்கா தோப்பு (வண்டியூர்) வரை 3 கி.மீ தூரம் இழுப்பதன் மூலம் பரமக்குடி சித்திரை திருவிழாவிற்க்கே ஒரு மகிமை கிடைக்கிறது. இத்தேரில் 4 இடங்களில் கட்டப்படும் சுமார் 50 அடி நீள வடத்தை (கயிறு 300க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் மட்டும் இழுக்க முடியும்)  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 4.00 முதல் இரவு 8.30 மணி வரை 
   
முகவரி:
   
  சுந்தரராஜப் பெருமாள் கோயில் தெரு, அம்மன் சன்னிதி பரமக்குடி, இராமநாதபுரம்  
   
போன்:
   
  +91 4564 223715 
    
 பொது தகவல்:
     
  பரமக்குடி சௌராஷ்டிர பிராமண மக்களுக்கு சொந்தமான இத்திருக்கோயில் ஸ்ரீ அஹோபில மடம் 45வது பட்டம் மற்றும் 46வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.



 
     
 
 தலபெருமை:
     
  பரமக்குடியை மகிமை படுத்தும் ஆயிரம் பொன் சப்பரம்: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் ஆயிரம் பொன் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த சப்பரத்தில் 4 சக்கரங்கள் முதல் 30 அடி சுற்றளவு 40 அடி உயரம் கொண்ட உச்சி கோபுரம் வரை தனித்தனியாக ஜோடிக்கப்படுகிறது. இந்த தேரை பக்தர்கள் ஒன்று கூடி இரவில் வைகை ஆற்று மணலில் ஆற்றப்பாலம் முதல் காக்கா தோப்பு (வண்டியூர்) வரை 3 கி.மீ தூரம் இழுப்பதன் மூலம் பரமக்குடி சித்திரை திருவிழாவிற்க்கே ஒரு மகிமை கிடைக்கிறது. இத்தேரில் 4 இடங்களில் கட்டப்படும் சுமார் 50 அடி நீள வடத்தை (கயிறு 300க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் மட்டும் இழுக்க முடியும்)
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்ச்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் மற்றும் மதுரை திவ்யதேசத்தில் நடைபெறும் அனைத்து உற்ச்சவங்களும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar