|
அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன் |
|
உற்சவர் | : |
சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி |
|
அம்மன்/தாயார் | : |
அலர்மேல் மங்கை |
|
தல விருட்சம் | : |
வில்வம், பரசு |
|
தீர்த்தம் | : |
வெள்ளக்குள தீர்த்தம் |
|
புராண பெயர் | : |
திருவெள்ளக்குளம் |
|
ஊர் | : |
திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) |
|
மாவட்டம் | : |
நாகப்பட்டினம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
| | | | காலை 7 முதல் இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில்,
திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)- 609 106
நாகப்பட்டினம் மாவட்டம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91- 4364 - 266 534 ,94898 56554 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய "நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை' சீனிவாசப்பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள்,""சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது'' என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது. |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|