காலை 7 மணி முதல் 10 மணி வரை. மாலை 4 மணி முதல் 7 மணிவரை
முகவரி:
அருள்மிகு அக்னீஸ்வரர் கோவில்,
தேவன்குறிச்சி கிராமம்
டி.கல்லுப்பட்டி.
மதுரை மாவட்டம்
625702 ,625702
போன்:
பொது தகவல்:
இத்தலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழ்கண்ட லின்க்கை சொடுக்கிக் காணலாம்
http://picasaweb.google.com/doctorprakash/ThevanKurichiPhotos#
பிரார்த்தனை
புத்திர பாக்கியம்,நீண்ட ஆயுள்,போன்றவற்றிற்கு இங்கு வந்து பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
புஷ்பமாலை, அன்ன ஆகாரங்கள்,பொங்கல் போன்றவை படைக்கலாம்.
தலபெருமை:
மலையின் கீழே அக்னீஸ்வரர் சன்னிதி. மலையின் உச்சியில் பெருமாள் சன்னிதி உள்ளது.
தட்சிணாமூர்த்தி,சண்டிகேசுவரர்,பிள்ளையார்,நவக்கிரக,ஆஞ்சநேயர்,கோமதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உண்டு.
இருப்பிடம் : மதுரையிலிருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று டி.கல்லுப்பட்டியில் இறங்கி, ஒரு கிலோமீட்டர் நடக்கலாம்.அல்லது பேரையூர்,சாப்டூர் செல்லும் பேருந்தில் ஏறி தேவன்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
அருகாமையில் உள்ள ரயில் நிலையம்-திருமங்கலம்.
அருகிலுள்ள விமான நிலையம் :
தங்கும் வசதி :
மதுரை,திருமங்கலத்தில் தங்கும் வசதி உண்டு.