|
அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
பசுபதிநாதர் |
|
ஊர் | : |
சினோலி, காட்மாண்டு |
|
மாவட்டம் | : |
நேபாளம்
|
|
மாநிலம் | : |
மற்றவை |
|
|
|
|
| | | | காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில்
சினோலி, காட்மாண்டு, நேபாளம் |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
பசுபதி நாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதை வலம் வருவதற்காக அழகான வழிப்பாதையும் அமைந்துள்ளனர். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ஒரு விவசாயியின் கனவில் இந்த தெய்வம் தோன்றி, தான் இன்ன இடத்தில், பூமியின் அடியில் உள்ளதாகவும், இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொன்னதின் பேரில் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு, பூமியை தோண்டி சிலையை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கருங்கல்லால் ஆன புத்தநீலகண்ட் சுவாமி ஆறடிக்கு மேல் நீளமுடையதாக கம்பீரமாக காட்சி அளிக்கிறார். கயிலைமலை செல்ல இயலாதவர் பசுபதிநாதரை தரிசனம் செய்தால், கயிலைநாதனை தரிசனம் செய்த பலன் உண்டாகும். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
நான்கு திசைகளுக்கு நான்கு முகங்களும், உச்சியில் ஒன்றும் ஆக ஐந்து முகங்கள் அமைந்த சதாசிவமாக இங்கு சிவன் அருள் செய்கிறார். தென்னிந்திய ஆலயங்களில் உள்ளது போன்று, கர்ப்பகிரகம் இங்கு இல்லை. சிவனுக்கு எதிரில் பித்தளையால் செய்யப்பட்ட மிகப்பெரிய நந்திசிலை அமைந்துள்ளது. தமிழக கோயில்களில் உலோகத்தால் ஆன நந்தி சிலையைக் காண்பது அரிது. இந்த சிவபெருமானுக்கு தமிழர்கள் தான் பூஜை செய்கின்றனர் என்பது மற்றொரு சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|