Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இருமுடி கட்டும் முன்.... விரதமிருந்து உப்பில்லாத உணவு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாளெல்லாம் நல்ல நாளே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
03:11

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை ஆண்டவர் கொடுத்திருப்பார்.  ஆனால் தங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை இது என அறியாமல்  மற்றவர்களைப் பார்த்து தாழ்வு மனப்பான்மையுடன் பொறாமைப்படுபவர் பலர். ஒரு படகு கடலில் நடுவழியில் சிக்கிக் கொண்டது. படகோட்டிகள் களைப்புடன்  இருந்ததால் தாகத்தால் வாடினர். இந்நிலையில் எதிரே ஒரு படகு தென்படவே,  தண்ணீரைக் கேட்கும் விதமாக வெள்ளைக் கொடியைக் காட்டினர். அந்தப் படகும்  இவர்களை நெருங்கி வந்தது. தங்களின் நிலையைச் சொல்லி தண்ணீர் கேட்டனர்.

“நண்பர்களே! நீங்கள் இப்போது இருப்பது கடலுக்குள் இருக்கும் அமேசான்  நதிக்குள். கடல் வழியே சென்றாலும் இந்த நதியில் நல்ல தண்ணீரே இருக்கிறது.  நீங்கள் வேண்டும் அளவுக்கு நல்ல தண்ணீர் குடிக்கலாம்!” என்றனர். தங்களின் அருகிலேயே தேவைக்கு நல்ல தண்ணீர் இருந்தும் படகோட்டிகளுக்கு  விபரம் தெரியவில்லை. இது போல மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும்  திறமையை உணராமல் வருந்துகின்றனர். அதை சரியாக பயன்படுத்தப் பழகினால்  வாழ்வில் எல்லா நாளும் நல்லநாளாக அமையும்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar