Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மனம் திறந்து பாராட்டுங்கள். பிரச்னைகளை கண்டறியுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேலையை சரியாக செய்யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2023
11:05

பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி வேலைகளைச் செய்ய சொல்லுவார். அவளின் துாக்கம் அதிகாலையில் கெடுவதால் சேவல் மீது பணிப்பெண்ணுக்கு கோபம் ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் சேவலை கொன்று தின்றாள். விடிகின்ற நேரம் தெரியாமல் அவதிப்பட்டார் வீட்டுப்பெண். நள்ளிரவில் வேலைக்காரியை எழுப்பி வேலை செய்ய சொன்னாள்.  சுதந்திரம் பறி போனதே என வருத்தப்பட்டாள். இன்று பெரும்பாலான மக்கள் இப்படி தான் சோம்பலாக இருக்கிறார்கள். உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
* தன்னம்பிக்கையோடு செயல்படுபவர்களை பாராட்டுங்கள். * இளமையில் ஏற்படும் பொறுமை உங்களை சிறந்தவனாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar