Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கேட்டதை கொடுக்கும்சங்காபிஷேகம் முன்னேறு மேலே! மேலே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நில்லு கண்ணப்பா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
03:11

காளஹஸ்தியில் உள்ள சிவன் காளத்திநாதர்.  இவரது கண்ணில் ரத்தம் வழிந்தது  கண்ட கண்ணப்பர், தன் வலக்கண்ணை அகழ்ந்து அப்பினார். பின் இடக்கண்ணிலும் ரத்தம் வழிய, தன் இடக்கண்ணையும் அகழ்ந்து எடுக்க  முயற்சித்தார். ஆனால், லிங்கத்தின் இடப்பாகத்தில் இருந்து ஒரு கை  முளைத்தது. நில்லு கண்ணப்பா! என்று அசரீரி ஒலித்து அவரை தடுத்தது.
இதற்கு காரணம் என்ன தெரியுமா... சிவனின் இடப்பாகம் பார்வதிக்கு உரியது.   பக்தரின் துன்பம் காண தாயான பார்வதியின் மனம் விரும்பவில்லை. அதனால்  அவரை தடுத்தாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar