உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இந்த வாரம் என்ன? அன்பே குடும்பத்தின் ஆதாரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நேரம்... பொன்னானது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2019
02:11

பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் புத்தகக்கடை ஒன்றை நடத்தினார்.  ஒருமுறை பணியாளரிடம் விற்பனையைப் பார்க்கச் சொல்லி விட்டு,  தன்  அறையில் முக்கிய பணியில் ஈடுபட்டார். அப்போது கடைக்கு வந்தார் ஒரு  வாடிக்கையாளர். நீண்டநேரமாக தேடி ஒரு புத்தகத்தை தேர்வு செய்தார். அதன்  விலை ஒரு டாலர் என்றார் பணியாளர்.

விலை அதிகமாக இருக்கிறதே என்று சொல்லி விட்டு வேறொரு புத்தகத்தை  எடுத்தார். இதுவும் ஒரு டாலர் தான் என பதில் வந்தது. தம்பி! விலை  தொடர்பாக முதலாளியைச் சந்திக்க வேண்டும். என்றார்.

ஐயா! அவர் முக்கிய பணியில் இருக்கிறார். தங்களிடம் பேச நேரமில்லை  என்றார் பணியாளர்.

பிராங்க்ளின் வெளியே வந்தார். ஐயா! இந்த புத்தகத்தின் விலை  ஒரு டாலர்  என்பது அதிகமாக தோன்றுகிறது. கொஞ்சம் குறைக்கலாமா என்றார்.
பிராங்க்ளின் சம்மதிக்கவில்லை. முடிவாக விலை சொல்லுங்கள் எனக்  கேட்டார் வாடிக்கையாளர்.

1 டாலர் 25 சென்ட் என்றார் பிராங்க்ளின்.

குறைக்கச் சொன்னால் விலை அதிகம் கேட்கிறீர்களே! நியாயமா? என்றார்  வாடிக்கையாளர்.

புத்தக விலை ஒரு டாலர் தான். ஆனால் பொன்னான என் நேரம் மதிப்பு  மிக்கது. அதற்காக 25 சென்ட் என்றார் பிராங்க்ளின்.

வாடிக்கையாளரோ சளைக்காமல் முயற்சித்தார்.

இரண்டு டாலர் என்றார் பிராங்க்ளின்.

கோபத்துடன் வாடிக்கையாளர், ஏன் இன்னும் விலையை உயர்த்தினீர்கள்?  எனக் கத்தினார்.

நேரத்தின் அருமை அறிந்தவன் நான். உங்களுக்கும் உணர்த்தவே இந்த  விலையேற்றம் என்றார்.

வாடிக்கையாளர் இரண்டு டாலரைக் கொடுத்து விட்டு புத்தகத்துடன் கிளம்பினார்.
உலகத்தில் விலை மதிக்க முடியாத அரிய பொருள் நேரம் மட்டுமே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar