Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
எண்ணம் போல் வாழ்வு வரம் தர வருவாய் வீரபத்திரா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்படி பேச வேண்டும் எப்படி பேசக் கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2019
03:12

* தேவையிருந்தால் மட்டும் பேசுங்கள்.
* நன்மை தருவதை மட்டும் பேசுங்கள்.
* நீதி தவறாமல் பேசுங்கள்
* மலர்ந்த முகத்துடன் கண்ணியமாக பேசுங்கள்
* மென்மையான வார்த்தைகளை மட்டும் பேசுங்கள்.
* பிறர் பயப்படும்படி உரக்க பேசாதீர்கள்
* தீய பேச்சால் நாக்கை கறை படுத்தாதீர்கள்
* பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள்
* உங்கள் நாக்கு கோள் சொல்லக்கூடாது
* பிறரை கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள்
* பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள்
* பட்டப்பெயர் வைக்காதீர்கள்

நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இறைவனால் நியமிக்கப்பட்ட  வானவர் ஒருவர் பதிந்து கொள்கிறார்.  இறப்புக்குப் பின் “இவர் இன்ன  வார்த்தையைப் பேசினார்” என இறைவனிடம் வானவர் தெரிவிப்பார். அது  நல்லதாக இருந்தால்  நாம் பலனடைவோம். மோசமானதும், தேவையற்றதுமாக  இருந்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar