Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நாட்டுப்பற்று அவசியம் விநாயகருக்கு துளசி மாலை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகிழ்ச்சி எங்கிருக்கிறது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2019
02:12

ஒரு பெண்மணியிடம் பணம் குவிந்திருந்தது. ஆனால் மகிழ்ச்சி மருந்துக்கும்  இல்லை. ஒருநாள் அவள் தற்கொலை செய்யும் முடிவுடன் ஆற்றுப்பாலத்தின் மீது  ஏறினாள். அங்கு ஒரு சிறுவன் ஏக்கத்துடன் நின்றிருந்தான். அவனிடம், ""தம்பி!  உனக்கு என்ன வேண்டும்? எனக் கேட்டாள். ""பசிக்கிறது. என் பெற்றோரும் பசியால் வாடுகின்றனர். சாப்பிட ஏதாவது  கொடுப்பீர்களா?” என அழுதான். அவனது வீட்டுக்குப் புறப்பட்டாள். வழியில் சாப்பிட பிஸ்கட் வாங்கி  கொடுத்தாள். சிறுவனின் பெற்றோருக்கு சாப்பாடு, துணிமணி வாங்கிக்  கொடுத்தாள். அவர்களின் முகமலர்ச்சி கண்டு மகிழ்ந்தாள்.  ""ஆண்டவரே! எனக்கு செல்வத்தை அளித்ததன் நோக்கமே ஏழைகளுக்கு உதவுவது  என்பதை உணராமல் இருந்தேனே!  மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவுவது தான்!  என் சொத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்வேன். இனி தற்கொலை முயற்சியில்  ஈடுபட மாட்டேன்” என ஜெபித்தாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar