Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
அருள்தரும் சக்கரங்கள் சகல தீர்த்தமுடையவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாதுகாக்கப்படும் கையெழுத்துப் பிரதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2019
02:12

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 550 வது ஜயந்தி விழா உலகெங்கும்  விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானிலுள்ள கர்தார் பூரில் உள்ள குருத்வாரா விழாக்கோலம் பூண்டு விளக்கொளியில் ஜொலிக்கிறது. மற்ற குருத்வாராக்களை விட இதற்கு தனிச் சிறப்பு உண்டு. குருநானக் 1469ல் முக்தி  அடையும் வரை சுமார் 18 ஆண்டுகள் இங்குதான் தங்கியிருந்தார். மேலும், அவர் தன்  கைப்பட எழுதிய சீக்கியர்களின் புனித நூலான, "குரு கிரந்த் சாஹிப் நூலின் கையெ ழுத்துப் பிரதி இங்கு பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar