Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சகலமும் தருவார் சஞ்சீவி ஆனேகுந்தி ஆஞ்சநேயர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சீதை சொன்ன புத்திமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
03:12

ராவண வதம் முடிந்ததும், அனுமன்  குதித்துக் கொண்டே சீதையை பார்க்க  வந்தார். அவர் முகம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்தது போல பிரகாசம்  அடைந்தது. அந்த மகிழ்ச்சியுடன், சீதாதேவியை இம்சை செய்த அரக்கிகளை  ஒருகை பார்க்க  எண்ணினார். ஆனால் சீதாதேவி, ""ஒரு ராஜா உத்தரவிட்டால்,  அதை செய்வது பணியாளர்களின் கடமை. ராவணனின் உத்தரவால் அவர்கள்  என்னை இம்சை செய்தார்கள்.

மற்றபடி, என் மீது அவர்களுக்கு  பகை உணர்வு வர வழியில்லை! இப்போது  ராவணன் தம்பியான விபீஷணன் ராஜாவாகி, "என்னை வணங்க உத்தரவிட்டால்,  அதையும் ஏற்பார்கள் அல்லவா? நல்லவர்களின் லட்சணமே கருணை தான்.  உலகத்தில் தப்பு செய்யாதவர்கள் யார்? அவர்களை தண்டிக்காதே!” என புத்திமதி  கூறினாள். அதைக் கேட்ட அனுமனும் அமைதி அடைந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar