Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
ஆனேகுந்தி ஆஞ்சநேயர் உடனடி தீர்வு பெற....
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோழைகளே இல்லாத உலகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
03:12

இந்தியாவில் அந்நியர்களின் ஆட்சி செய்த காலத்தில் கோயில்களை அடித்து  நொறுக்கினர். தங்களின் மதத்துக்கு மாறும்படி  மக்களைக் கட்டாயப்படுத்தினர்.  அப்போது துளசிதாசரின் "ராமசரித மானஸ் என்னும் இந்தி ராமாயணம் தக்க  துணையாக இருந்தது. இதிலுள்ள "அனுமன் சாலீஸா  மக்களுக்கு வீரத்தை  ஊட்டியது. பாதுகாப்பு கவசமாக விளங்கியது. "சாலீஸா என்றால் "புகழ்.    அனுமனின் புகழ் பரப்பும் பாடலான இதில் 40 ஈரடி ஸ்லோகங்கள்
உள்ளன. இதைப் படித்தால் கோழைக்கும் உற்சாகம் வந்து விடும். தைரியமான  இந்தியாவை, ஊழல் மலிந்துள்ள இந்த நாட்டைக் காக்க அனுமன் சாலீஸாவைக்  கட்டாயம் படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அனுமன் மீண்டும் பிறந்து,  இங்கிருக்கும் ராவணர்களை வதம் செய்து  நாட்டைக் காப்பார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar