Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உடனடி தீர்வு பெற.... செந்தூர தத்துவம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
"விலங்கு ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
03:12

திருப்பதியிலுள்ள மலையில் தவமிருந்த அஞ்சனாதேவி, அனுமனுக்கு தாயாகும்  பாக்கியத்தை அடைந்தாள். ஆஞ்சநேயர் என்றால் "அஞ்சனையின் மகன் என்பது  பொருள்.

குழந்தைப் பருவத்தில் சாகசம் செய்வதில் வல்லவரான இவர் வான  மண்டலத்தை நோக்கிப் பறந்தார். சூரியனைப் பழம் என கருதி சாப்பிட  முயன்றார். இயற்கைக்கு மாறான இச்செயலை கண்டிக்கும் ேநாக்கில்  தேவலோகத்தின் தலைவனான இந்திரனால் தண்டிக்கப்பட்டார். மகனின் குறும்புத் தனத்திற்கு முடிவு கட்ட எண்ணிய அஞ்சனை, வானவெளியை மாயக்கயிறாக்கி,  அவரது கைகளைக் கட்டினாள். ஏழுமலையான் முன் நிறுத்தினாள். இதன் பிறகு,  அம்மாவின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அமைதியானார். திருப்பதி திருமலை  வெங்கடாஜலபதி கோயில் எதிரே உள்ள கோயிலில் இருக்கும் "பேடி  ஆஞ்சநேயர் இவரே. "பேடி என்றால் "விலங்கிடப்பட்ட என்பது பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar