Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
மரங்களை காப்போம் நல்லது நடக்கட்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாயாக தாலாட்டுபவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
03:12

இறைவனே உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு ஞானி. அதை மறுக்கும் இளைஞன் ஒருவன், ""ஞானியே! இறைவன் உணவு  தருவதாகச் சொல்கிறீர்களே! என்னைப் போன்ற சிலர் அல்லவா உங்களுக்கு  உணவு தருகின்றனர். மக்களிடம் வாங்கிச் சாப்பிடும் தாங்கள், இறைவன்  தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா?” என்றான்.

""இல்லை! எனக்கு, உமக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் இறைவனே  உணவளிக்கிறான்” என்றார்.

""அப்படியானால்  நான் ஒரு அறையில் உங்களை அடைக்கிறேன். இறைவன்  உணவு தருகிறானா என பார்ப்போம்” என்றான் இளைஞன்.

""தம்பி! நீ புதிதாக என்னை அடைக்க வேண்டியதில்லை. நான் ஏற்கனவே இரு  ஆண்டுகள் வரை என் வீட்டிலேயே சிறைப்பட்டுக் கிடந்தேன். அப்போது என்னால் நடக்க முடியாது. இருந்தாலும் என் வாய்க்கே உணவு வந்தது. அப்போது நான்  சிறுகுழந்தையாக இருந்தேன்” என்றார். ஆம்... குழந்தையாக இருக்கும் போது நம் அனைவருக்கும் தாயாக  தாலாட்டியவன் இறைவனே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar