Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
ஏழுமலை இருக்கநமக்கென்ன மனக்கவலை! சிவனுக்குரிய எட்டு விரதங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவபூஜை செய்த சிலந்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2020
03:02

கைலாய மலையில் புஷ்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் இருந்தனர். அவர்களில் சிறந்த சிவத்தொண்டர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டி பொறாமையாக மாறி, ஒருவரையொருவர் சபிக்க நேர்ந்தது. புஷ்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகப் பிறக்கும் படியும், மாலியவான் புஷ்பதந்தனை யானையாகும் படியும் சபித்தனர். இருவரும் திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அவை முன்பு செய்த தவப்பயனாக அங்கிருந்த நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தை வழிபட்டனர். சிவலிங்கத்தின் மீது சருகுகள், வெயில் படாமல் சிலந்தி நுால்பந்தல் இட்டது. யானை சிவலிங்கத்தை வழிபட வரும் போது அதை சிதைத்து விட்டு வழிபட்டது. பொறுமை இழந்த சிலந்தி, ஒருநாள் யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. சிலந்தியால் துன்பம் அடைந்த யானை,  துதிக்கையை ஓங்கி நிலத்தில் அடிக்க, சிலந்தி இறந்தது. சிலந்தியின் விஷம் தாங்காமல் யானையும் இறந்தது.  யானைக்கு சிவலோக பதவியும்,  சிலந்திக்கு கோச்செங்கட்சோழன் என்னும் மன்னர் பிறப்பும் கொடுத்தார். யானையைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் துதிக்கைக்குள் சிலந்தி புகுந்ததால் அதற்கு மறுபிறவி கிடைத்தது. அப்பிறவியில் 70 சிவன் கோயில்களுக்கும், மூன்று பெருமாள் கோயில்களுக்கும் திருப்பணி செய்தவன் இந்த மன்னன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar