Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
ஒரு நாள் மட்டும் பகலில் வழிபாடு! கணபதி ஹோமம் நடந்த நல்லநாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோ பூஜை எதற்காக?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை போன்றவற்றின் தாத்பர்யம் என்ன? அதனால் என்ன பலன் கிடைக்கும்? கவாம் அங்கேஷூ திஷ்டந்தி புவனானி சதுா்தச என்றபடி பசுவின் அங்கங்களில் 14 உலகங்களும் உள்ளன என்பது நம் முன்னோா்களின் நம்பிக்கை. கல்லானது பூமியில் பதிக்கப்பட்டிருந்தால் நம் பாதங்கள் வைப்பதற்கும், சுவராக இருந்தால் நம்மைக் காப்பாற்றுவதற்கும்,  கா்ப்பகிருகத்தில் இருந்தால் தெய்வத் திருமேனியாக நாம் வழிபடுவதற்கு உாியதாகிறது.


அதேபோன்று மிருகங்களும் தன்மையினால் வேறுபடுகின்றன. அந்த வகையில் பசு, யானை, குதிரை, பாம்பு, ரதம் போன்றவற்றை பூஜித்து பயன் பெறுமாறு நம்முடைய சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. குதிரையின் முன் பகுதியிலும் (அச்வபூா்வாம்), ரதத்தின் மத்தியிலும்(ரதமத்யாம்), யானையின் பிளிறலிலும் (ஹஸ்தநாத) ஸ்ரீலட்சிமிதேவி அருள்புாிகிறாள் என்று ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது. கோமாதா என்று போற்றப்படும் பசுவின் பின்புறத்தில் ஸ்ரீதேவியை பூஜிப்பதும், பசு போன்ற அனைத்து உயிாினங்களையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் கொல்லாமல் பாதுகாப்பதும் நம்முடைய முக்கியமான கடமையாகும். இறைவனின் சக்தியை, நம்மைச் சுற்றியுள்ள இதுபோன்ற ஜீவன்களிலும் கண்டு போற்றும் மிக உயாிய பண்பினை நம்முடைய சமயம் நமக்கு அளித்துள்ளது. எனவே, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி பசு போன்ற ஜீவராசிகளை வணங்கி உயா்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar