Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
புராணத்தில் சிவராத்திரி வீட்டிலேயே சிவ புண்ணியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிவராத்திரி விரதமுறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
05:02

சிவராத்திரி விரதமிருப்போர் அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்குதல் வேண்டும். நாள் முழுக்க உண்பது, உறங்குவது கூடாது. சோர்வு தெரியாமல் இருக்க பழச்சாறு மட்டும் குடிக்கலாம். இரவில் விழித்திருந்து சிவன் கோயிலில் நான்கு கால அபிேஷகத்தை தரிசிக்க வேண்டும். இரவு முழுவதும் ‘சிவாயநம’, ‘நமசிவாய’  மந்திரங்களை ஜபிப்பதும், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிப்பதும் நன்மையளிக்கும். மறுநாள் பகலில் சாப்பிட்டு விரதத்தை  முடிக்கலாம். விநாயகர், முருகன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் மகாசிவராத்திரி விரதமிருக்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar