Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வரம் தரும் நந்தீஸ்வரர் திருநீறில் குளிப்போமா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இது கண்ணீர் கதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
05:02

தாராட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதியாக இருந்தனர். அக்கோட்டைகளில் பறந்தபடியே விரும்பிய இடத்தில் இறங்கி, உயிர்களை எல்லாம் துன்புறுத்தி வந்தனர். இதையறிந்த சிவன் அசுரர்களுடன் போரிட்டுக் கொன்றார். வெற்றிக்களிப்பில் சிவனுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதுவே மண்ணில் விதைகளாக விழுந்து ருத்ராட்ச மரங்களாக வளர்ந்தன.


 சிவனுக்கு வலது கண்ணில் வழிந்த கண்ணீரில் 12 வகையான ருத்ராட்சமும், இடது கண்ணில் வழிந்த கண்ணீரில் 16வகை ருத்ராட்சமும், நெற்றிக்கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரில் 10 வகை ருத்ராட்சமும் உருவாயின. கோடுகளைப் பொறுத்து  ஒன்று முதல் 16 முகங்கள் வரை ருத்ராட்சங்களை வகைப்படுத்துவர்.  ‘ஏக வக்த்ர சிவ சாக்ஷாத்” என்று ஒருமுக ருத்ராட்சத்தை சிவனாகக் கருதுவர். இரண்டு முகம் ருத்ராட்சத்தை அர்த்தநாரீஸ்வரரின் அம்சம் என்பர். இதற்கு ‘கவுரி சங்கர்’  என்றும் பெயருண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar