Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கஷ்டத்திலும் நினையுங்கள் உண்மையை மறைக்காதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இது அறிவுரைக்கான நேரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
03:03

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் என்பவர் வியாழக்கிழமை தோறும் மக்களுக்கு அறிவுரை வழங்குவார். அப்போது  ஒருவர், “எங்களுக்கு தினமும் அறிவுரை சொல்லுங்கள்’’ என்றார்.  அதற்கு ணஅப்துல்லாஹ், “நாள்தோறும் உரையாற்றினால்  சலிப்படைவீர்கள். அதை நான் விரும்பவில்லை.  நாயகத்தைப் போல நானும் இடைவெளி விட்டு அறிவுரை வழங்க விரும்புகிறேன்’’ என்றார். மக்களுக்கு உபதேசம் செய்பவர்கள் இவர்களைப் போல செயல்பட வேண்டும். மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயி மழை பெய்தவுடன், பூமியை பக்குவப்படுத்துவதில் இறங்குவது போலவும் இருக்கவேண்டும். வாய்ப்பு கிடைத்தும், தன் கண்ணியத்தைக் காப்பதாக எண்ணிப் பேசாமல் இருப்பதும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதும் சரியானதாகாது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar