Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உயிரைக் கொடுத்து உயிரைக் காத்தவர் உடல்நலம் பேணுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணத்தால் பெற முடியாதது எது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2020
03:03

இயேசுவின் சீடர்களான பிலிப்பு, பேதுரு, யோவான் ஆகியோர் சமாரியா நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்த காலத்தில், அங்குள்ள நோயாளிகளைக் குணப்படுத்தவும் செய்தனர்.

அப்பகுதியில் சீமான் என்ற மந்திரவாதி, பணம் பெற்றுக் கொண்டு மக்களின் நோயைப் போக்கி வந்தான்.  பிலிப்புவும், அவரது நண்பர்களும் இலவசமாக சிகிச்சை செய்ததால் சீமான் பக்கம் யாரும் செல்லவில்லை. வருமானம் குறைந்தது. பிலிப்புவிடம் சென்று தொழில் கற்க விரும்புவதாக தெரிவித்தான். ஆனால் என்ன முயற்சித்தும் சீமானுக்கு பலன் கிடைக்கவில்லை.


 “நான் உங்களுக்கு பணம் தருகிறேன். நீங்கள் செய்யும் அற்புதத்தின் ரகசியங்களை கற்றுக் கொடுங்கள்,” என ஆசை காட்டினான்.
“ யார் ஒருவர்  பலன் கருதாமல் மக்களுக்கு உதவுகிறாரோ, அவருக்கே அற்புதம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நீ எங்களுக்கு பணத்தாசை காட்டினாய். எனவே உன்னிடமுள்ள பணம் அழியும். நீயும் அழிவாய்’’ என்று சொல்லி விரட்டினர்.
எவரும் வல்லமையை பணத்தால் பெற முடியாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar