Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கீதை காட்டும் பாதை இருமனம் இணையும் திருமணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
03:03

மார்ச் 16, பங்குனி 3: தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப்பெருமாள் அனுமன் வாகனம், தாயார் கமல வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜாங்கத் திருக்கோலம், திருவெள்ளறை வேதாத்ரி நாதர் சஷே வாகனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்

மார்ச் 17 , பங்குனி 4: உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் யானை வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரி பந்தலடிக்கு பவனி, திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் அன்ன வாகனம், சுவாமி மலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்

மார்ச் 18, பங்குனி 5: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அனுமன் வாகனம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருமஞ்சனம்

மார்ச் 19, பங்குனி 6: திருவெள்ளறை சுவேதாத்ரி நாதர் குதிரை வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கண்டபேரண்ட பட்சி ராஜன் அலங்காரம், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் வேடர்பறி லீலை, திருக்குறுங்குடி நம்பி தேர், கரிநாள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar