Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வேண்டாமே அடிமைத்தனம் மனசாட்சியை மதிப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இது தான் உலகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2020
05:03


மாவீரர் அலெக்சாண்டரின் முன்னர் கடல் கொள்ளைக்காரனான டியோண்டஸ் விசாரணைக்காக நிறுத்தப்பட்டான். அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, ‘‘இப்படி நாசவேலைகளைச் செய்ய எங்கிருந்து துணிச்சல் வந்தது?’’ எனக் கேட்டார் அலெக்சாண்டர்.
‘‘பிரபு! உலகத்தையே அடக்கியாள வேண்டும் என்ற துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வந்ததோ அங்கிருந்து தான் எனக்கும் துணிச்சல் வந்தது’’ என்றான் கொள்ளைக்காரன்.
‘‘அதென்ன இப்படி பேசுகிறாய்?’’ என மறுத்தார் அலெக்சாண்டர்.
‘‘உண்மையைத் தான் சொல்கிறேன். என்னிடம் ஒரு கப்பல் இருப்பதால்  கடல் கொள்ளைக்காரன் என இகழ்ச்சியாக கருதுகின்றனர். தங்களிடம் கடல் படையே இருப்பதால் மாவீரன் எனக் கொண்டாடுகின்றனர். இது தான் உலகத்தின் இயல்பு!  இருவரும் செய்யும் செயல் ஒன்றே. ஆனால் அதன் அளவில் நாம் வேறுபடுகிறோம்’’ என விளக்கம் அளித்தான்.
இதைக் கேட்ட அலெக்சாண்டர் வாயடைத்துப் போனார். உடனே அவனை விடுவிக்க உத்தரவிட்டார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar