Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
வெள்ளைப்புடவை வழிபாடு சனீஸ்வரர் பிரசாதத்தை வீட்டுக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமை தோற்பதில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2020
03:05

சொல்கிறார் ராமகிருஷ்ணர்

* மனிதனுக்கு பொறுமை மிக அவசியம். பொறுமையுள்ளவன் என்றும் தோற்பதில்லை.    
* ஆராய்ச்சியின் மூலம் கடவுளை அறிய முடியாது. அன்பால் மட்டுமே உணர முடியும்.       
* அநியாயம், பொய்யைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது.      
* விவேகம் இல்லாவிட்டால், பண்டிதனாகப் பட்டம் பெற்றிருந்தும் பயனில்லை.  
* கடவுளை முழுமையாக நம்பினால் பிரச்னைகளிலிருந்து  விடுபடலாம்.
* எதையும் எதிர்பார்க்காத துாய பக்தியே எல்லாவற்றிலும் சிறந்தது.
* எவ்வளவு தான் துன்பம் வந்தாலும் ஞானி கலங்குவதில்லை.
* விவேகம், நம்பிக்கை இல்லாவிட்டால் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது.  
* பெண், பொன் ஆசை தான் மனிதனை கடவுளிடமிருந்து பிரிக்கிறது.  
* விவேகம் ஏற்படாவிட்டால் சாஸ்திரங்களின் உட்பொருளை உணர முடியாது.
* எண்ணத்தைப் பொறுத்தே மனிதனின் வாழ்வு அமைகிறது.  
* ஞானத்தின் முதல் அடையாளம் சாந்தம். இரண்டாவது ஆணவம் இல்லாமல் இருப்பதாகும்.
* கடவுள் என்னும் எஜமானருக்கு தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.
* வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே கடவுளைச் சிந்திப்பவனே வீரமுள்ள பக்தன்.       
* கடவுள் மீது அசையாத நம்பிக்கை இருந்தால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.       
* அக்கறை இல்லாதவனுக்கு எளிய விஷயம் கூட கைகூடுவதில்லை.      
* நீ நல்லவனாக இருந்தால் கடவுள் அருளால் உன் மனைவி, மக்களும் நல்லவராக இருப்பர்.
* உலகப் பற்றில் இருந்து விடுபடாமல் கடவுளை அடைய முடியாது.     

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar