Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
மகிழ்ச்சியின் அளவுகோல் எது மூட்டை சுமந்த முடிமன்னர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கீதை காட்டும் பாதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2020
05:05

ஸ்லோகம்:
யே த்வக்ஷரமநிர்தே ஸ்யம்
அவ்யக்தம் பர்யுபாஸதே!
ஸர்வத்ரக மசிந்த்யம் ச
கூடஸ்த மசலம் த்ருவம்!!
ஸந்நியம்யேந்த் ரியக் ராமம்
ஸர்வத்ர ஸமபுத்தய:!
தே ப்ராப்நுவந்தி மாமேவ

ஸர்வபூதஹிதே ரதா:!!


பொருள்: பரம்பொருளின் இயல்பைச் சொற்களால் விளக்க முடியாது. மனம், புத்திக்கு எட்டாத அது என்றும் மாறாத தன்மை கொண்டது. அதற்கு உருவம், அசைவு, இயக்கம், அழிவு என்பதே கிடையாது. சச்சிதானந்தமான அந்த உயர்ந்த பொருளை மனம் ஒன்றி தியானிக்கும் யோகிகள் உயிர்களின் நன்மைக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்து இறுதியில் என்னை வந்தடைகின்றனர்.  

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar