Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உப்பை நம்பாத உண்மை பக்தர் பேச வைத்த செந்துாரான்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவிதை விளையாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
05:06


“அப்பன் இரந்துண்ணி; ஆத்தாள் மலைநீலி
ஒப்பறிய மாமன் உறி திருடி– சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணுங்கால் பெருமை இவை”
என்று பாடினார் காளமேகப்புலவர்.
முருகப்பெருமானின் தந்தையான சிவன் பிச்சை ஏற்று பிழைப்பவர். அன்னை பார்வதி மலையில் பிறந்த கோபக்காரி. மாமன் திருமாலோ வெண்ணெய் திருடுபவர். அண்ணனான விநாயகர் பெருவயிறு கொண்டவர். இவர்களே ஆறுமுகனின் பெருமை மிக்க குடும்பத்தினர்கள். இகழ்வது போல இருந்தாலும், ஆழ்ந்து படித்தால் மட்டுமே உண்மை புரியும்.
பக்தர்களிடம் உள்ள தீமைகளை திருவோட்டில் பிச்சையாக ஏற்கிறார் சிவன். தீமையை அழிக்கும் போது கோபத்தில் நீலியாகி நீதி காக்கிறாள் பார்வதி. வெண்ணெய் போல நல்லவர் உள்ளத்தை திருடுகிறார் திருமால். அண்டங்களை வயிற்றில் தாங்கியதால் விநாயகர் பெருவயிறுடன் இருக்கிறார். வஞ்சப்புகழ்ச்சியாக கவிதையில் செய்த விளையாட்டு இது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar