Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
விலை உயர்ந்த பொருள் மரணம் கண்டு பயப்படாதவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நற்செயலில் ஈடுபடுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2020
04:07


* வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள்.
* பொருளுக்காக மட்டும் பேராசைப்பட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.
* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.
* தாய், தந்தையுடன் பிறந்தவர்கள் நம் பெற்றோருக்கு நிகரானவர்கள்.
* வட்டி என்ன தான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போகக் கூடியதே.
* வட்டி வாங்கி அதனை உண்ணச் செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள்.
* பெண் மக்களுக்கு திருமணம் செய்வதில் விரைந்து கொள்ளுங்கள்.
பொன்மொழிகள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar