Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
முதல் பிள்ளை சிவனுக்கு மூத்த பிள்ளை சதுர்த்தியன்று சுத்துங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆக்கும் தந்தம்... அழிக்கவும் செய்யும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
03:08

மயில் என்றால் தோகை, கவரிமான் என்றால் வால், சிங்கம் என்றால் பிடரி என்பது போல, யானை என்றாலே தந்தம் தான் அழகு. யானையும் தன் தந்தத்தை எப்போதும் அக்கறையோடு பாதுகாக்கும். ஆனால், விநாயகர் என்னும் யானை மட்டும் தனக்கு அழகும், கவுரவமும் தரும் தந்தத்தை தியாகம் செய்ய முன் வந்தது. மகாபாரதம் என்னும் காவியம் எழுத தன்
ஒற்றைக் கொம்பை எழுத்தாணியாக்கிய பெருமை விநாயகரைச் சேரும். இப்படி ஆக்கப்பணியில் ஈடுபட தந்தம் கொடுத்த விநாயகர், அசுர சக்தியை அழிக்கவும் பயன்படுத்தினார். கஜமுகாசுரனை வதம் செய்ய ஆயுதம் எதையும் பயன்படுத்தவில்லை; தந்தத்தாலேயே குத்திக் கொன்றார்.வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், துாம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தி முதல், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை மேற்கொள்ள வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.

மனித முகத்தோடு இருக்கும் நரமுக கணபதி, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள செதிலப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar