Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ... விளக்கேற்றிய வேளையில் வீட்டில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதில் நல்ல எண்ணம் உண்டாக எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2020
05:09

அபிராமியம்மனை தினமும் பக்தியுடன் வழிபட்டு வாருங்கள். அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பக்தியுடன் பாடுங்கள். வாழ்விற்குத் தேவையான எல்லாவளங்களையும் அம்பிகை தந்தருள்வாள். இயலாவிட்டால் இந்த ஒரு பாடலைப் பாடினால் கூட போதும்.தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியாமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமிலாஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கேகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar