Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நட்பு விஷயத்தில் உஷார் தொழுகை நேரத்தில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குறை சொல்லிப் பயனில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2020
05:10


ஞானி ஒருவரைச் சந்திக்க இளைஞன் ஒருவன் ஒட்டகத்தில் புறப்பட்டான். நீண்ட துாரம் பயணம் செய்து, அவர் இருக்கும் இடத்தை அடைந்தான். ஒட்டகத்தை விட்டு இறங்கியதும், அதைக் கட்டிப் போடாமல் ஞானியிடம் சென்றான்.
‘‘ இறைவனை முழுமையாக நம்புபவன் நான். எல்லா உயிர்களையும் காப்பது அவனே. இப்போது கூட... என் ஒட்டகத்தை கட்டிப் போடாமல் உங்களைக் காண வந்திருக்கிறேன். ஏனெனில் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்குண்டு’’ என பெருமையுடன் சொன்னான்.
 “ஒட்டகத்தைக் கட்டாவிட்டால் அது வேறு யாருடைய ஒட்டகத்திற்காவது வைக்கப்பட்ட உணவில் வாயை வைக்கும். இதனால் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். கால்போன போக்கில் ஒட்டகம் செல்லவும் வாய்ப்புண்டு. சிந்திக்கும் அறிவை நமக்கு  கொடுத்திருக்கிறான். அதைப் பயன்படுத்தாமல் இருப்பது யார் குற்றம்?  முடிந்த கடமையை நாம் முதலில் செய்ய வேண்டும். அதை விட்டு இழப்பு நேர்ந்த பின்  குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.  கடமையை ஒழுங்காகச் செய்வதையே இறைவன் எதிர்பார்க்கிறான்’’ என்றார் ஞானி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar