Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
திருநீற்றின் மகிமை பாகம் பிரியாளை தரிசித்தால் செல்வம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓங்கார வடிவில் 11 கணபதிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2020
03:11


வேலூர், சேண்பாகத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோயில். இக்கோயிலில் சக்தி வாய்ந்த 11 கணபதி மூர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஓம்கார வடிவத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. 11 கணபதி சுயம்பு மூர்த்தங்கள் ஒன்றாக அமைந்திருப்பது இங்கு மட்டுமே. துக்கோஜி என்ற மகாராஷ்டிர மந்திரியால் கட்டப்பட்ட இக்கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து, தீபம் ஏற்றி வழிபட தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar