Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
பத்து கட்டளைகள் நினைத்தது நடக்கும்! சொன்னது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடைசி ஆசை இதுவே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2020
10:12


மரணத் தருவாயில் மாவீரன் அலெக்சாண்டர் தன் படைத் தளபதிகளை அழைத்து மூன்று விருப்பங்களைத் தெரிவித்தார்.
‘‘என் சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்களே துாக்கிச் செல்ல வேண்டும். நான் சேர்த்த பணம், தங்கம், விலை உயர்ந்த கற்களை இறுதி ஊர்வலத்தின் போது பாதையில் வீசிச் செல்ல வேண்டும். என் கைகள் சவப்பெட்டியின் வெளியில் தொங்கியபடி இருக்க வேண்டும்’’
இதைக் கேட்ட தளபதி ஒருவர் ஆச்சரியமாக பார்த்தார். அதற்கான காரணத்தையும் அலெக்சாண்டர் தெரிவித்தார்.  
‘‘யாராலும் சாவை தடுக்க முடியாது என்பதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள்’’
‘‘இந்த மண்ணில் சேகரித்த பொருட்கள் அனைத்தும் பூமிக்கே சொந்தமானவை’’
‘‘வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உலகம் பார்க்க வேண்டும்’’ என்றார்.
உண்மை புரியாமல் வாழ்வில் மனிதர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என பிறரை ஏளனமாக மதிப்பிடுகின்றனர். அடுத்தவர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவதும், ஒருவருக்கொருவர் பகைமையை வளர்ப்பதும் கூடாது.
‘‘தாயின் கருவில் இருந்து நிர்வாணமாக வந்தான்; வந்தது போல நிர்வாணமாகத் திரும்பிப் போவான்; எதையும் கையிலே எடுத்துச் செல்வதில்லை’’

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar