Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
ஒருமுறை தரிசித்தால் போதும் ஒன்று எங்கள் ஜாதியே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அச்சமில்லை! அச்சமில்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
12:02

தைரியமூட்டுகிறார் மகாவீரர்


* பசி என வந்தவருக்கு உணவு அளிப்பதே சிறந்த பண்பு.     
* அச்சத்தை அகற்றாவிட்டால் அடிமையாக வாழ வேண்டியிருக்கும்.  
* கொடுக்கின்ற மனம் இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்காதீர்.      
* கோபத்தால் நொடிப் பொழுதில் நண்பர்களும் பகையாவர்.      
* தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும்.
* பேராசை கொண்டவனுக்கு உலகையே கொடுத்தாலும் திருப்தி ஏற்படாது.
* பொய் மனிதன் பழிக்கு ஆளாக்கும். உண்மையோ புகழுடன் வாழ வைக்கும்.             
* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் எளிதில் உண்டாகாது.           
* தன்னம்பிக்கை இல்லாதவனால் புதிய முயற்சியில் ஈடுபட முடியாது.          
* போதும் என்ற மனம் இருந்தால் பிறர் நலனில் அக்கறை உண்டாகும்.         
* கூட்டு முயற்சியால் கிடைத்ததை கூட்டாளிக்கும் பகிர்ந்து கொடுங்கள்.
* தேவைக்கு மேல் பணம் இருந்தால் தேவையுள்ளவனுக்கு கொடுங்கள்.
* மனிதனின் விருப்பம் போல வாழ்நாளை நீடிக்க முடியாது.
* குறுகிய எல்லை கொண்ட வாழ்வில் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar