Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கண்டால் ஒதுங்குங்கள் செலவைக் குறைக்க வழி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாமே தம்பட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2021
02:03


மனிதன் கத்தியால் குத்தப்பட்டாலும், அரிவாளால் வெட்டப்பட்டாலும் கூட மருத்துவ சிகிச்சை மூலம் குணமாகி விடலாம். ஆனால் அகங்காரம் கொண்டவனுக்கு அழிவு உறுதி என்கிறது பைபிள். அதுபோல முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் ஒருவன், எல்லாம் தன்னால் தான் நடந்தது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால், எந்தளவுக்கு உச்சிக்கு போனானோ அந்தளவுக்கு பாதாளத்திற்கு போய் விடுவான். ‘‘அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு’’ என்பது  அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar