Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
பொரி சொல்லும் சேதி இழந்த பதவி கிடைக்க...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2021
06:03


அஷ்டாவக்கிரன் (அஷ்டம் – எட்டு, வக்கிரன்–  கோணலானவன்) என்னும் சிறுவன் வேதங்களை நன்றாகக் கற்று புலமை பெற்றிருந்தான். இவன் சிறந்த சிவபக்தன். தாயின் கருவில் இருந்த போதே தன் தாத்தா உபதேசித்த வேதங்களை கற்றதோடு, தன் தந்தை கஹோனகர், வேத மந்திரங்களை தவறுதலாக படிப்பதை கேட்டு சகிக்க முடியாமல் உடலை முறுக்கி கொண்டவன். இதனால் அவன் பிறக்கும் போதே முதுகில் கூன் விழுந்து கை, கால்கள் திரும்பிய நிலையில் இருந்தான். இவன் சிவபெருமானை வழிபட்டதன் பயனாக கூன் நிமிரப் பெற்றான். இந்த அதிசயம் நிகழ்ந்த தலம் தஞ்சாவூர் மாவட்டம், கூனஞ்சேரி கைலாசநாதர் கோயில். சுவாமிமலை–திருவைகாவூர் சாலையில் 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளது. மனநிம்மதி, தன்னம்பிக்கை பெற மாற்றுத்திறனாளிகள் இங்கு வழிபடுகின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar