Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உயிரைக் காப்பாற்றிய மீன் ஒற்றுமையுடன் செயல்படுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்றே சொல்லியிருக்கலாமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2021
11:03


நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் தன் மகனை அழைத்து வந்தார்.
‘‘ஐயா...இவன் அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான். இப்படி சாப்பிட்டால் உடல்நலன் கெடுமே! நல்ல புத்திமதி சொல்லுங்கள்’’ என வேண்டினார்.
‘‘இப்போது இவனை அழைத்துச் செல்லுங்கள். மூன்று நாள் கழித்து மீண்டும் வாருங்கள்,’’ என அனுப்பினார். மூன்றாவது நாள் மகனுடன் வந்தார் அந்தப் பெண்.
 ‘‘தம்பி,  இனிப்பை அதிகம் சாப்பிடாதே. உடல்நலனுக்கு தீங்கு உண்டாகும்’’ என்றார் நாயகம்.
அந்த பெண் புரியாமல் விழித்தாள்.
‘‘இதை அப்போதே சொல்லியிருக்கலாமே...தேவையில்லாமல் அலைய வைக்கிறீர்களே...’’
 ‘‘அம்மா...நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அன்று புத்திமதி சொல்லும் தகுதி இல்லாமல் இருந்தேன். எனக்கும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது.  மூன்று நாளாக முயற்சி செய்து அந்த பழக்கத்தை கைவிட்டேன். அதனால் தான் அப்போது என்னால் சொல்ல முடியவில்லை’’ என்றார்.
சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பவனே உண்மையாளனாக இருக்க முடியும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar