Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
கவலைகளை மறப்போம்! நற்கூலி கிடைக்கும் மாதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புன்னகை தவழ பேசுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2021
05:05


மற்றவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்பது குறித்து இன்றைக்குப் பெரிய நட்சத்திர ஓட்டல்களில் வகுப்புகள் நடக்கின்றன. அவர்கள் இரண்டு விஷயங்கள் வலியுறுத்துகின்றனர்.  
* எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் பேசுங்கள்.
* அனைவரிடமும் கர்வமின்றி நடந்து கொள்ளுங்கள்
 இதற்குத் தான் ஆயிரக்கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் செலவே இல்லாமல் நற்பண்புகளை  கற்றுத் தருகிறார் நாயகம்.
“உங்கள் சகோதரனைப் பார்த்துப் புன்னகை செய்வதும் தர்மமே. பேச்சிலும், நடத்தையிலும் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தவன் ஆவான். தலைமைப் பண்பு உள்ளவர்களிடம் இருக்கக் கூடாத  குணம் கர்வம். கர்வம் இருக்குமிடத்தில் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகள் மறைந்து விடும்.
உள்ளத்தில் துளியளவு கர்வம் இருந்தாலும் சுவனத்தில் நுழைய முடியாது’’  என்கிறார். இதைக் கேட்ட தோழர் ஒருவர், ‘‘அழகான உடையும், காலணியும் அணிந்தால் அது ஒரு மனிதனைக் கர்வத்திற்கு ஆளாக்குமா?’’  எனக் கேட்டார்.
“இல்லை. இறைவன் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான். சத்தியத்தை மறுப்பதும், பிறரை இழிவாக கருதுவதும் தான் கர்வத்தை உண்டாக்கும்’’  என்றார். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar