Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நன்மையும், தீமையும் ஒன்றே உழைப்பு உயர்வு தரும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரக்கத்தின் அடையாளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
05:05


நாயகத்தின் மகள் ஜைனபிடமிருந்து அவசரச் செய்தி ஒன்று வந்தது. ஜைனபின் மகள் இறக்கும் நிலையில் இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்றும் ஆள் அனுப்பியிருந்தார்.  
“ஜைனபுக்கு என் ஸலாம் சொல்லுங்கள். உயிரைக் கொடுக்கும், எடுக்கும் உரிமை இறைவனுக்கு உரியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. பொறுமையை கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்லுங்கள்” என வந்தவரிடம் அவர் தெரிவித்தார்.
மகள் உயிர் பிரியும் போது தாத்தா அருகில் இருக்க வேண்டும் என மகள் விரும்புகிறார். இக்கட்டான நிலையிலும் பொறுமையை பின்பற்றி  கைக்கொண்டு நன்மையை எதிர்பார்க்குமாறும் அறிவுரையும் அனுப்பினார். இந்த விஷயம் ஜைனபிடம் தெரிவிக்கப்பட்டது.
“ இல்லை.. இல்லை.. நாயகத்தை உடனடியாக வரவழையுங்கள். இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். அவர் வந்து என் மகளைப் பார்க்க வேண்டும்” என்கிறார். மீண்டும் ஆள் அனுப்பினார்.
உடனே மகள் வீட்டிற்கு புறப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்படும் பேத்தியைக் கண்டதும் அழுகை வந்தது. அருகில் நின்ற தோழர்கள், ‘‘ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்டனர்.
“இறைவன் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்தும் இரக்க உணர்வே கண்ணீர். இரக்கம் கொள்பவர்களின் மீது  இறைவனும் இரக்கம் கொள்வான்” என்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar