Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
அறுபடை வீடு கொண்ட... பணப்பிரச்னை தீர...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முருகனின் பிறந்த நாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2021
07:05


வைகாசியில் சந்திரன் முழு ஆற்றலுடன் பவுர்ணமியாக விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு ‘வைசாகம், வைகாசி’ என பெயர் வந்தது. இந்த பவுர்ணமி நன்னாளை ‘வைகாசி விசாகம்’ என்று கொண்டாடுகிறோம். முருகப்பெருமானின் அவதாரம் இந்நாளில் தான் நிகழ்ந்தது.  
விசாகத்தில் அவதரித்ததால் முருகனுக்கு ‘விசாகன்’ என்ற பெயரும் உண்டு. ‘வி’ என்றால் ‘பறவை’ (மயில்), ‘சாகன்’ என்றால் ‘சஞ்சரிப்பவன்’. ‘மயில் மீது வலம் வருபவர்’ என்பது பொருள். முருகனுக்கு மயில் வாகனமாக இருப்பது அசுரன் சூரபத்மனே. பகைவனுக்கும் அருள் புரியும் வள்ளலாக விளங்குபவர் முருகன் மட்டுமே. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுத்து முருகனுக்கு அபிேஷகம் செய்து வழிபடுவர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar