Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
அம்மனுக்கு சாத்திய புடவைகளை ... நன்மை தரும் பெண் தெய்வங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2021
03:07


ஓம் அங்காள அம்மையே போற்றி
ஓம் அருளின் உருவே போற்றி
ஓம் அம்பிகை தாயே போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அனாத ரட்சகியே போற்றி
ஓம் அருட்பெருஞ்ஜோதியே போற்றி
ஓம் அன்னபூரணியே போற்றி
ஓம் அமுதச் சுவையே போற்றி
ஓம் அருவுரு ஆனவளே போற்றி
ஓம் ஆதி சக்தியே போற்றி
ஓம் ஆதி பரம் பொருளே போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி
ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி
ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் முதலே போற்றி
ஓம் ஆக்கும் சக்தியே போற்றி
ஓம் இன்னல் களைவாளே போற்றி
ஓம் இடர்நீக்குவாளே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் இணையிலா தெய்வமே போற்றி
ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி
ஓம் இயக்க முதல்வியே போற்றி
ஓம் இறைவனின் இறைவியே போற்றி
ஓம் இகம்பர சுகமே போற்றி
ஓம் ஈசனின் தாயே போற்றி
ஓம் ஈஸ்வரி தாயே போற்றி
ஓம் ஈகைப் பயனே போற்றி
ஓம் ஈடில்லா தெய்வமேபோற்றி
ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி
ஓம் ஈசனின் இயக்கமே போற்ற
ஓம் ஈரம் மிக்கவளே போற்றி
ஓம் ஈகை குணவதியே போற்றி
ஓம் உண்மை பொருளே போற்றி
ஓம் உலகை ஈன்றாய் போற்றி
ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி
ஓம் உருவம் ஆனாய் போற்றி
ஓம் உமை அம்மையே போற்றி
ஓம் உயிரே வாழ்வே போற்றி
ஓம் உயிராய் இருப்பாய் போற்றி
ஓம் உடலாய் ஆனாய் போற்றி
ஓம் உமா மகேஸ்வரியே போற்றி
ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி
ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் ஊரைக் காப்பாய் போற்றி
ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி
ஓம் ஊடல் நாயகியே போற்றி
ஓம் ஊட்டம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எங்களை காப்பாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் எழில்மிகு தேவி போற்றி
ஓம் ஏழிசைப் பயனே போற்றி
ஓம் ஏகம்பன் துணைவி போற்றி
ஓம் ஏகாந்த ருபினியே போற்றி
ஓம் ஏழையை காப்பாய் போற்றி
ஓம் ஐங்கரன் தாயே போற்றி
ஓம் ஐயனின் பாகமே போற்றி
ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி
ஓம் ஐம்பொறிச் செயலே போற்றி
ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி
ஓம் ஒருமாரி உருமாரி போற்றி
ஓம் ஒன்பான் சுவையே போற்றி
ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி
ஓம் ஒப்பில்லா சக்தி போற்றி
ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி
ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி
ஓம் ஒங்காரி அங்காளி போற்றி
ஓம் சக்தி தாயே போற்றி
ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி
ஓம் ஒங்கார சக்தியே போற்றி
ஓம் கல்விக் கடலே போற்றி
ஓம் கற்பூர வல்லி போற்றி
ஓம் கந்தனின் தாயே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கார்மேகன் தங்கையே போற்றி
ஓம் காளி சூலியே போற்றி
ஓம் காக்கும் அங்காளியே போற்றி
ஓம் சங்கரி சாம்பவீ போற்றி
ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி
ஓம் சாந்தவதியே போற்றி
ஓம் சிவகாம சுந்தரி போற்றி
ஓம் சினம் தணிப்பாய் போற்றி
ஓம் சிங்க வாகினியே போற்றி
ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி
ஓம் சுந்தரவல்லி போற்றி
ஓம் சூரசம்ஹாரி போற்றி
ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி
ஓம் தாட்சாயணி தேவி போற்றி
ஓம் திரிபுரசுந்தரி போற்றி
ஓம் தீபச் சுடரொளி போற்றி
ஓம் நடன நாயகி போற்றி
ஓம் நான்மறைப் பொருளே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கு அரசியே போற்றி
ஓம் பஞ்சாட்சரியே போற்றி
ஓம் பம்பை நாயகியே போற்றி
ஓம் பார்வதி தேவி போற்றி
ஓம் பாம்பின் உருவே போற்றி
ஓம் பார்புகழும் தேவி போற்றி
ஓம் பிணிக்கு மருந்தே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar