Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
மவுனமாக இருங்கள் கடமை அது கடமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நேசிப்போம் மனிதநேயத்தை...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2021
10:08


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றிய காலம் அது. பல வழக்குகளை நீதிமன்றத்துக்கு கொண்டு போகாமல், தாமே இருதரப்பையும் பேசி தீர்த்து வைப்பார். செல்வந்தர் ஒருவர், லிங்கனிடம் ஒரு வழக்கை கொண்டு வந்தார்.
‘‘என்னிடம் ஒரு வழக்கறிஞர் பத்து டாலர் கடன் வாங்கி அதை தராமல் இழுத்தடிக்கிறார். அவர் மீது வழக்குத்தொடர வேண்டும்’’ என்றார்.     
“இதற்கு இருபது டாலர் செலவாகும்’’ என்று லிங்கன் கேட்கவே, அவரும் கொடுத்தார்.  
செல்வந்தரிடம் கடன் வாங்கிய வழக்கறிஞரிடம் பத்து டாலரை கொடுத்தார் லிங்கன். அதை செல்வந்தரிடம் கொடுத்து அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றும் கூறினார். அவரும் அதை கொடுக்கவே, மனம்மாறிய செல்வந்தர் வழக்குத் தொடரவில்லை. மீதியிருந்த பத்து டாலரை செல்வந்தரிடம் கொடுத்து நடந்ததை கூறினார் லிங்கன்.  
“இதுபோல் சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் இங்கு வரவேண்டாம். மனிதநேயத்துடன் நடந்தாலே போதும் பிரச்னை சரியாகவிடும்’’ என்று புத்திமதி சொல்லி அனுப்பிவைத்தார்.  
அனைவரையும் நேசிப்போம். மனிதநேயத்தை காப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar